இந்தியா - இலங்கை ஆதினங்களின் இணைந்து நடத்தும் ஈழத்து திருச்செந்தூர் ஆலய கும்பாபிஷேகம்
இந்தியா - இலங்கை ஆதினங்களின் சுமாமிகள் முதன் முறையாக இணைந்து இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன் ஈழத்து திருச்செந்தூர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
குறித்த கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்
இந்தியாவின் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் இந்தியா. இலங்கையிலுள்ள பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது.
குறித்த கும்பாபிஷேக பெருவிழாவில் அகில பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார் பக்த அடியார்களை கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.