உலகளாவிய செயலிழப்பை சந்தித்த வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக்

Facebook WhatsApp Instagram
By Dharu Dec 11, 2024 07:27 PM GMT
Report

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை ஒரு சில தொடர்பாடல் சாதனங்களில் உலகளாவிய செயலிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது மில்லியன் கணக்கான பயனர்களின் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் செயலிழப்பு

மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் செயலிழப்பு

இந்நிலையில் இதன் தாக்கம் இரவு 11:29 மணியளவில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய செயலிழப்பை சந்தித்த வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் | Whatsapp Instagram And Facebook Suffer Outage

பயனர்கள் பாதிப்பு

இதன்படி இன்ஸ்டாகிராம் பயனர்கள் செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது எனவும் WhatsApp மூலம் அழைப்புகளைச் செய்யவோ அல்லது இணையத்தை அணுகவோ முடியாது என மெட்டா நிறுவனம் கூறியிருந்தது.

உலகளாவிய செயலிழப்பை சந்தித்த வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் | Whatsapp Instagram And Facebook Suffer Outage

மேலும், IST, Android, iOS மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை இது பாதித்தமை குறிப்பிடத்தக்கது.

வானிலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் மீண்டும் ஒருமுறை ஊடுருவல்

வானிலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் மீண்டும் ஒருமுறை ஊடுருவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US