ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்: ஈழத்தமிழர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்
ஜெப்ரி எப்ஸ்டீனின் விபரம் தொடர்பிலும் அவரது கோப்புக்கள் தொடர்பிலும் பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
அந்தத் தீவு வாங்கிய விபரமாக இருக்கலாம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினுடைய புகைப்படங்கள் தென்பட்டதாக இருக்கலாம் அதுமட்டுமன்றி இந்த விவகாரம் தொடர்பில் இன்னும் பல விடயங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டு இருக்கின்றன.
அத்தோடு, பிரித்தானியாவில் இடம்பெற்று இருக்கக்கூடிய கைதுகள் எல்லாம் இப்போது பரவலாக பேசப்படுகின்றன.ஆனாலும் அவற்றையும் பெரிய அளவில் மக்கள் கண்டு கொள்வதாக இல்லாமல் இருக்கின்றது.
இந்தநிலையிலே, 18 வயதுக்கு குறைந்த பெண்கள் விடயத்தில் ஜெப்ரி எப்ஸ்டீன் சம்பந்தப்படவில்லை என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri