யாழ். கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலய உற்சவம் (Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் நேற்று (15.12.2023) பக்திபூர்வமாக நடைபெற்றுள்ளது.
கருவறையில் வீற்றிக்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன், மடசாமிக்கும், கருப்பானசாமி ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது.
ஈழத்து சபரிமலை
ஆவாலயத்தின் வருடாந்த கொடியேற்றம் (06.12.2023) அன்று ஆரம்பமாகி உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
பின்னர் வசந்த மண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்னுக்கு தீபாராதனைகள் இடம்பெற்று, அங்கிருந்து எழுந்தருளிய எம்பெருமான் பீடத்தில் வீற்றிருந்து உள்வீதியுடாகவும், வெளி வீதியூடாகவும் வந்து நடைபெற்றுள்ளது.
ஆலயபிரதம குரு குருமாமணி கி.ஹரிஹரசுதச் சிவாச்சாரியரினால் கிரியைகள் நடாத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
