தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒருமித்த கருத்தில்லை: ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கருத்து
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒருமித்த கருத்து இல்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும்,
"சிவில் அமைப்புக்களும் தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் என்னும் கூட்டானது சந்தர்ப்பத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.
அவர்கள் இதற்கென தனிப்பட்ட கொள்கை இல்லை என தெரிவித்திருந்த அதேவேளை, ரெலோ அமைப்பை சேர்ந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். எனவே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வழிகாட்டலை பின்பற்றுமாறு மக்களிடம் கோரியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மக்களுக்கான சேவைகளை இலகுவில் பெறக்கூடியவாறு நகரத் திட்டமிடல்கள் அமைய வேண்டும் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
