ஈரானில் தற்போதைய நிலை.. உயர்மட்ட அதிகாரி அயதுல்லா வெளியிட்ட தகவல்
ஈரானில் தற்போது பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாக ஈரானிய அதிகாரி அயதுல்லா அலி கமெனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "பொருளாதார நிலைமை நன்றாக இல்லை.
மக்களின் நிலைமை
மக்களின் வாழ்வாதாரம் உண்மையிலேயே சிக்கலில் உள்ளது. எனக்கு இது தெரியும்.

நாட்டின் அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும், கால்நடை தீவன உள்ளீடுகளுக்காகவும் தீவிரமாகவும் உழைக்க வேண்டும்.
وضع اقتصادی وضع خوبی نیست،
— KHAMENEI.IR | فارسی (@Khamenei_fa) January 17, 2026
معیشت مردم حقیقتاً مشکل دارد.
بنده میدانم این را.
مسئولان کشور و مسئولان دولتی باید برای کالاهای اساسی، برای نهادههای دامی، برای ارزاق لازم و برای نیازهای عمومی مردم، دو برابر همیشه و با جدّیّت بیشتری باید کار کنند. pic.twitter.com/sDbC4YLRGk
அது மாத்திரமன்றி, தேவையான உணவுப் பொருட்களுக்காகவும், மக்களின் பொதுவான தேவைகளுக்காகவும் முன்பை விட இரண்டு மடங்கு கடினமாகவும், மிகவும் தீவிரமாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam