நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும்! உலக வங்கி எச்சரிக்கை
Sri Lanka
World Bank
Nigeria
By Sivaa Mayuri
நாணய மாற்று விகிதத்தை சீரமைத்தல் மற்றும் எரிபொருள் மானியத்தை நீக்குதல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடில், நைஜீரியாவும் இலங்கையைப் போன்று திவாலாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நைஜீரியாவிற்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில் ஒரு புதிய வளர்ச்சி பாதையை பட்டியலிடுவதற்காக பெட்ரோல் மானியம் மற்றும் பல மாற்று விகிதங்களை நீக்குமாறு உலக வங்கி, நைஜீரியாவை வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய மானியத் திட்டங்களால் நைஜீரியாவின் மத்திய அரசாங்கத்தை விட மாநில அரசுகளே
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US