'மிகவும் அதீத' அபாயக் கட்டத்தை எட்டியுள்ள கொங்கோவில் எபோலா பரவல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

World Health Organization Virus World
By Amal May 22, 2026 08:10 PM GMT
Report

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, தேசிய அளவில் 'மிகவும் அதீத' (Very High) அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் பரவல் அண்டை நாடுகளிலும் 'அதிக' (High) ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், எனினும் உலகளாவிய அளவில் இதன் பாதிப்பு தற்போதைக்கு 'குறைவாகவே' (Low) இருப்பதாகவும் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பேரிடியாக மாறிய ஈரானின் முடிவு! IMF நிபந்தனைகளால் திணறும் நாடு..

இலங்கைக்கு பேரிடியாக மாறிய ஈரானின் முடிவு! IMF நிபந்தனைகளால் திணறும் நாடு..

எபோலா வைரஸ்

இந்த முறை பரவி வரும் எபோலா வைரஸ், 'பண்டிபுகியோ' (Bundibugyo) என்ற அரிய வகையைச் சேர்ந்ததாகும்.

இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இல்லாததால், இதனால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இதுவரை கொங்கோவில் 750-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், 177 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும், கொங்கோவில் இருந்து பயணம் செய்த இருவருக்கு அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த அரிய வகை எபோலா வைரஸுக்கான புதிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

 கடும் அச்சம் 

முந்தைய அஸ்ட்ராஸெனெகா கோவிட் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒக்ஸ்போர்டில் விலங்கின சோதனைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மனிதர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி மனித சோதனைகளில் வெற்றி பெற்றால், அதனை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு இந்தியாவின் சீரம் நிறுவனம் (Serum Institute of India) தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மற்றொரு சோதனை முறை தடுப்பூசியும் உருவாக்கப்பட்டு வருகிறது, ஆனால் அது பயன்பாட்டிற்கு வர இன்னும் 6 முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கொங்கோவின் கிழக்குப்பகுதியான இத்தூரி (Ituri) மாகாணத்தில் உள்ள புனியா மற்றும் ருவாம்பரா போன்ற பகுதிகளில் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது.

அமெரிக்க தேசிய உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் பதவி விலகினார்..!

அமெரிக்க தேசிய உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் பதவி விலகினார்..!

ராணுவப் பாதுகாப்பு 

அதேசமயம், அங்கு நிலவி வரும் உள்நாட்டுக் கலவரங்கள், வன்முறைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை எபோலா தடுப்புப் பணிகளைப் பெரிதும் முடக்கியுள்ளன.

சமீபத்தில், எபோலாவால் உயிரிழந்த ஒருவரின் உடலைத் தொற்று பரவும் அபாயம் காரணமாக உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவப் பணியாளர்கள் மறுத்ததால், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளின் கூடாரங்களுக்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டது.

எபோலாவால் இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவும் அபாயம் மிக அதிகம் என்பதால், உடல்களைப் பாதுகாப்பாக அடக்கம் செய்வது அவசியமாகிறது. இந்தச் சூழலில், மருத்துவமனைகளுக்குத் தற்போது ராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த எபோலா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறவிருந்த இந்தியா-ஆபிரிக்கா உச்சி மாநாடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US