அசாத் மௌலானாவை சந்தித்ததே இல்லை! கோட்டாபய ராஜபக்ச பகிரங்கம்
அசாத் மௌலானவை ஒரு காலத்திலும் தான் சந்தித்தது இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதுமே ஜனாதிபதி செயலாளரை நியமிக்காமல் குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய சானி அபய சேகரவை இடமாற்றம் செய்தார்.
அநேகமானோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.தற்போதும் கொடுமைகளை அனுபவித்து வாழ்கின்றனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பதற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த விவகாரத்தின் பின்னணி, உள்நோக்கங்கள் மற்றும் விரிவான அரசியல் பகுப்பாய்வுகளை இன்றைய 'நியூஸ் இன்சைட்' நிகழ்ச்சியில் முழுமையாகப் பார்க்கலாம்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam