கோட்டாபயவிற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்! அமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறும் மகிந்த தரப்பு

Sri Lanka Bomb Blast Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Sagara Kariyawasam
By Benat Jul 15, 2025 06:57 AM GMT
Report

2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியது என்று அநுர அரசாங்கம் தற்போது செய்து வரும் பிரசாரம் கண்டிக்கத்தக்கது என்று  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி தற்போது புதிய விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்து மதத்தை சார்ந்த பிள்ளையான் சிறையில் இருந்தவாறு முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு பௌத்த சிங்கள தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குறிப்பிடப்படுகிறது.

கோட்டாபயவிற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்! அமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறும் மகிந்த தரப்பு | Easter Attack Sri Lanka 2019

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இப்ராஹிமின் இரண்டு புதல்வர்களும் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது.

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிமல்  உளறுகிறாரா

அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுய சிந்தனையில் இவ்வாறு பேசுகிறாரா அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு உளறுகிறாரா என்பதை அறிய முடியவில்லை.

கோட்டாபயவிற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்! அமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறும் மகிந்த தரப்பு | Easter Attack Sri Lanka 2019

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் அதிகார சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி உறுதி என்று மக்கள் தமது ஆணை ஊடாக உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதலை நடத்தவேண்டிய அவசியம் ராஜபக்சர்களுக்கு இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆடையின்றி சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்

ஆடையின்றி சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்

மலேசியாவில் இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் கைது: இலங்கை பொலிஸ் வெளியிட்ட தகவல்

மலேசியாவில் இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் கைது: இலங்கை பொலிஸ் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US