ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை 21 இற்குள் அம்பலப்படுத்துங்கள்! ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள்

2019 Sri Lanka Easter bombings Easter Anura Kumara Dissanayaka Easter Attack Sri Lanka
By Rakesh Apr 03, 2026 11:26 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறினால் இவ்விசாரணைகளை முன்னெடுக்கும் ஷானி அபேசேகர பதவியிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! வான்தாக்குதல்களை நிறுத்தியுள்ள இஸ்ரேல்

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! வான்தாக்குதல்களை நிறுத்தியுள்ள இஸ்ரேல்

உயிர்த்த ஞாயிறு தினம்

அவர் மேலும் கூறுகையில்,

"கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னதாகவே தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.

ஓராண்டு கடந்துள்ள நிலையிலும், அதனைச் செய்ய ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளது. தற்போது உதய கம்மன்பில வெளியிட்டுள்ள புத்தகமும், அதற்கு ஆதரவாக ராஜபக்சவினருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் அங்கு குழுமியிருப்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமாகவே தெரிகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை 21 இற்குள் அம்பலப்படுத்துங்கள்! ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் | Easter Attack Issue In Sri Lanka

இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தற்போதைய அரசை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காகச் செயற்பட்டவர்.

அமெரிக்க இராணுவத்திற்கு ஈரானில் கட்டப்படும் கல்லறைகள்! மீண்டும் மிரட்டல்

அமெரிக்க இராணுவத்திற்கு ஈரானில் கட்டப்படும் கல்லறைகள்! மீண்டும் மிரட்டல்

சூத்திரதாரி யார் 

தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக அவரும், அப்போதைய பிரதிப் பணிப்பாளரும் ஏன் பொறுப்புக்கூறக் கூடாது? இவர்களின் கீழ் நடக்கும் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் என அன்று சரத் வீரசேகரவும் விமல் வீரவன்சவும் கூறினார்கள், அதையே இன்று உதய கம்மன்பிலவும் கூறுகின்றார். இவையனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் செயல்களாகும்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை 21 இற்குள் அம்பலப்படுத்துங்கள்! ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் | Easter Attack Issue In Sri Lanka

உண்மையில் சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் அம்பலப்படுத்த வேண்டும். தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்.

விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே ஷானி அபேசேகரவின் தற்போதைய நகர்வுகள் அமைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கர்வத்தை அடக்கிய ஈரான்! வீழ்த்தியது F-35 அல்ல F-15E - பெரும் குழப்பத்தில் பென்டகன்

அமெரிக்காவின் கர்வத்தை அடக்கிய ஈரான்! வீழ்த்தியது F-35 அல்ல F-15E - பெரும் குழப்பத்தில் பென்டகன்

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US