அமெரிக்க இராணுவத்திற்கு ஈரானில் கட்டப்படும் கல்லறைகள்! மீண்டும் மிரட்டல்
Donald Trump
United States of America
Iran
Middle East
By Shadhu Shanker
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் ஈரானின் கராஜ் நகரில் உள்ள ஒரு பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காணொளியை பகிர்ந்திருந்தார்.
மிகவும் தாமதமாகிவிடும் முன் ஈரான் உடன்படிக்கைக்கு வர வேண்டிய நேரம் இது. இல்லையெனில், ஒரு பெரிய நாடாக மாறக்கூடிய அதன் மீதமுள்ள எதுவும் எஞ்சாது என்று அவர் தனது சமூக தளத்தில் பதிவிட்டுட்டிருந்தார்.
இந்தநிலையில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஈரானிய ஊடகங்கள் புதிய கல்லறைகளை காட்சிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க வீரர்களுக்காகவே இந்த கல்லறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று ஈரான் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களுடன் பல தகவல்களை எடுத்து வருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US