அநுரவை காப்பாற்றுவதில் தீவிரம் காட்டும் கர்தினால் மல்கம் ரஞ்சித்!
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொடுக்காத நிலையில், தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அரசாங்கம் இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் இதனை பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்சித்தும் (Malcolm Ranjith) குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அநுர ஆட்சியில் உயிர்த்த ஞாயிறுடன் தொடர்புடைய விசாரணை குழுக்கள் ஆரம்பித்து அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் ஒரு அறிக்கைள் கூட வெளியிடப்படவில்லை என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வரும் போது முனைப்புடன் பேசிய அநுர அரசு, தற்போது இந்த விடயத்தை மந்தமாக கையாளுகின்றது எனவும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |