கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்! போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Tamils South Eastern University of Sri Lanka Eastern Province
By Kumar Aug 30, 2025 12:33 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாகயிருந்த 150க்கும் மேற்பட்டோர் கொண்டுசெல்லுப்பட்டு இதுவரையில் என்ன நடந்தது என்ற தெரியாத நிலையிலும் அதற்காக குரல்கொடுக்கவேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றிய தலைவர் துரையப்பா லக்சன் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் நேற்றையதினம்(29) மாலை நடைபெற்றது.

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

 தமிழ் இன மக்கள்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்! போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | East Uni Vice Chancellor Kidnapped

ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வந்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் நடத்துவது வழமையான ஒன்றாக மாறியிருக்கின்றது.

ஆனால் இதுவரைக்கும் அதற்கான தீர்வுகள் தமிழ் இன மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை அந்த அடிப்படையில் நாளைய தினமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மூலமாக கிழக்கு மாகாணத்திலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என்கின்ற அடிப்படையில் எமது குரலையும் அந்த போராட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது எங்களது உரிமையாகவும் முக்கிய கடமையாகவும் இருக்கின்றது.

ரணில் சொல்ல வரும் செய்தி என்ன! சமூக ஊடகங்களில் பலரையும் ஈர்த்துள்ள புகைப்படம்

ரணில் சொல்ல வரும் செய்தி என்ன! சமூக ஊடகங்களில் பலரையும் ஈர்த்துள்ள புகைப்படம்

தமிழ் சமுதாயம்

காரணம் அனைவருக்கும் தெரியும் 2006ம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி எமது முன்னாள் உபவேந்தர் கொழும்பு விஞ்ஞான முன்னேற்ற சங்கத்தில் உரை நிகழ்த்தி விட்டு வரும்போது அவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் இன்று வரைக்கும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்கின்ற தகவல் கூட யாருக்கும் கிடைக்கப்பெறவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்! போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | East Uni Vice Chancellor Kidnapped

அதேபோன்று 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதி முகாம்களில் வைக்கப்பட்டிருந்த 150 நபர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள் அவர்களது இருப்பும் இன்று வரை உறுதி செய்யப்படாத ஒன்றாக தான் இருந்து வருகிறது.

இவ்வாறு பலர் வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டு இப்போது வரை எந்தவிதமான முடிவுகளும் தெரியாத சூழ்நிலையில் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயப் பாட்டில் தமிழ் சமுதாயமும் இளைஞர் சமுதாயமும் இருந்து வருகின்றது.

இந்த போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் நமது உறவினர்களுக்காக குரல் கொடுப்பதற்காகவும் அதற்கான தீர்வையும் நமக்கான நியாயத்தையும் பெற்றுக் கொள்வதற்காக ஒன்று கூடுமாறு கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடமானவர் சார்பாகவும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

யாழ். நூலகத்துக்கு ஜனாதிபதி வருகை! மாநகர மேயருக்கு அழைப்பில்லை

யாழ். நூலகத்துக்கு ஜனாதிபதி வருகை! மாநகர மேயருக்கு அழைப்பில்லை

மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US