இலங்கையில் மற்றுமொரு பகுதியில் நிலநடுக்கம் பதிவு
Galle
Sri Lanka
Earthquake
By Dhayani
காலி, நெலுவ அக்குரஸ்ஸ உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.59 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் 1,260 கிலோமீற்றர் தொலைவில் கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தினால் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US