நியூயோர்க்கிலும் நிலநடுக்கம்!
Earthquake
New York
By Dhayani
இன்று (06) அதிகாலை நியூயோர்க்கில் உள்ள பஃபேலோ பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு நியூயார்க்கில் 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
காலை 6:15 மணியளவில் நடுக்கத்தை உணர்ந்ததாக தேசிய வானிலை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

தம்மை தகவமைக்க தவறும் தமிழினம் 22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US