கொழும்பில் அதிகாலையில் கோர விபத்து!
Colombo
Colombo National Hospital
Accident
By Dev
கொழும்பு புறக்கோட்டை அருகில் ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று(12.08.2025) காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சம்பவித்துள்ளது.
இதன்போது, காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பேருந்து தரிப்பிடம் சேதம்
அத்துடன், விபத்தின் போது, பேருந்து, தரிப்பிடத்தை நேரடியாக மோதியதால் அது முற்றிலுமாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US