மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை! அரசாங்கத்திற்கு ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை
G. L. Peiris
Ranil Wickremesinghe
Election
By Rakesh
தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும்.
நாட்டின் உண்மை நிலைமை

தேர்தலை ஒத்திவைக்க சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
நாட்டின் உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
எனவே, ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவோ - அவர் தலைமையிலான அரசாங்கமோ மக்களுக்கு வகுப்பெடுக்கத்
தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US