இலங்கையின் நடவடிக்கையால் சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சை (செய்திகளின் தொகுப்பு) (Video)
Sri Lanka
Today
International
Fuel
Crude oil prices
By Jenitha
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் மாறுபாடு தீவிரமடைந்துள்ளமையினால், சர்வதேச அரங்கில் எரிபொருள் கோரிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், மிகப்பெரிய அளவு உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இவ்வாறான நிலையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் பாரிய அளவு அதிகரிப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US