பிரித்தானியா செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் பிரித்தானியர்கள்..

United Nations Spain Passport World
By Shadhu Shanker Feb 14, 2026 05:11 PM GMT
Report

பெப்ரவரி 25 முதல் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யும் இரட்டை (Dual) குடியுரிமை கொண்ட பிரித்தானிய நபர்கள், கட்டாயமாக செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அல்லது “Certificate of Entitlement” ஆவணத்தை காட்ட வேண்டியிருக்கும் என உள்துறை அமைச்சகம் (Home Office) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன இராணுவத்தினரை குறிவைத்து சிஐஏ வெளியிட்ட புதிய காணொளியால் சர்ச்சை

சீன இராணுவத்தினரை குறிவைத்து சிஐஏ வெளியிட்ட புதிய காணொளியால் சர்ச்சை

இரட்டைக் குடியுரிமை

பிரித்தானிய குடியுரிமையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையும் என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் பிரித்தானியர்கள்.. | Dual Nationals Denied Entry To Uk British Passport

புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் நிலையில், குறுகிய காலம் பிரித்தானியா வருபவர்கள் £16 கட்டணத்தில் Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டியிருக்கும்.

ஆனால், இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பிரித்தானியாவில் கடவுச்சீட்டு இல்லையெனில் விமானம், கப்பல் அல்லது தொடருந்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம்.

எரிசக்தி அமைச்சின் அவசர அறிவிப்பு

எரிசக்தி அமைச்சின் அவசர அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பல பிரித்தானிய குடியுரிமையாளர்கள், இந்த மாற்றம் தங்களுக்கு முன் அறிவிப்பின்றி ஏற்பட்ட சிரமமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியா செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் பிரித்தானியர்கள்.. | Dual Nationals Denied Entry To Uk British Passport

குறிப்பாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு ஸ்பெயின் குடியுரிமை பெற்ற சிலர், பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தினால் தங்களின் ஸ்பெயின் குடியுரிமை பாதிக்கப்படலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், EU குடியுரிமை ஆதரவு அமைப்பான The 3 million குழு, £589 கட்டணத்திற்கு பதிலாக குறைந்த செலவில் ஒருமுறை அனுமதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

உள்துறை அமைச்சகம், இது பயணத்தை “இலகுவாகவும் பாதுகாப்பாகவும்” மாற்றும் டிஜிட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என விளக்கம் அளித்துள்ளது.

சிம்பாப்வேயின் அதிரடி வெற்றி: தலைகீழான 'குழு B' புள்ளிப்பட்டியல்!

சிம்பாப்வேயின் அதிரடி வெற்றி: தலைகீழான 'குழு B' புள்ளிப்பட்டியல்!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US