கொழும்பில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள்
CID - Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Dhayani
கொழும்பிலுள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 30 கிலோ கிராம் 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருளின் பெறுமதி
கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் வைத்தே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US