யாழில் பொலிஸார் திடீர் சோதனை! போதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Arrest
By Theepan
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் செம்மணி பகுதியில் வாகனங்களை நிறுத்தி சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இருவர் போதையில் வாகனம் ஓட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் இணைந்து வீதியில் பயணித்த பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகன சாரதிகள் 52 பேரிடம் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என்பது தொடர்பிலான சோதனைகளை மேற்கொண்டனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
குறித்த சோதனை நடவடிக்கையில் கார் ஒன்றில் மனைவி பிள்ளைகளுடன் வந்திருந்த நபர் உள்ளிட்ட இருவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதியாகியுள்ளது.

அதனை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US