சாரதி பயிற்சி பாடசாலை வாகனம் மோதி விபத்து: சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மரணம்
Death
Accident
Jaffna
Jaffna Hospital
By Kanamirtha
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் 4ம் குறுக்கு தெருவில் லேணர்ஸ் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்ற நிலையில் அவர் தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊர்காவற்றுறை தம்பாட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி லட்சுமணன் என்ற முதியவரே ஆவர்.
மீன் வியாபாரியான இவர் தம்பாட்டிக் கிராமத்தின் பாரம்பரிய கூத்துக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US