மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு தண்டப்பணம்
Kilinochchi
Crime
Law and Order
By Sudaron
கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய நபரொருவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த நபர் காப்புறுதிப்பத்திரம் சாரதிஅனுமதிப்பத்திரம் வரிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தண்டப்பணம்
இதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதன்போது, குறித்த குற்றவாளிக்கு தொண்ணூராயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US