சிறையில் அடைக்கப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர்.. வெளியான பரபரப்பு காணொளி
Sri Lanka Police
Ampitiye Sumanarathana Thero
By Sajithra
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து, நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் செயற்பட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US