அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான உத்தேச விலைப்பட்டியல் அறிவிப்பு
நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை அறிவித்துள்ளது.
இந்த விலை வரம்புகள் ஒவ்வொரு வாரமும் ஒருமுறை ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.
இந்த வாரத்திற்கான உத்தேச விலை வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.கோதுமை மாவு – 158.00 – 176.00 ரூபாய்
2. வெள்ளை சீனி– 200.00 – 217.00 ரூபாய்
3.பருப்பு – 248.00 – 271.00 ரூபாய்
விலை வரம்புகள்
4.உருளைக்கிழங்கு (இந்தியா) – 160.00 – 228.00 ரூபாய்
5.உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) – 140.00 – 177.00 ரூபாய்

6.பெரிய வெங்காயம் (இந்தியா) – 145.00 – 189.00 ரூபாய்
7.பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) – 112.00 – 140.00 ரூபாய்
8.சிவப்பு வெங்காயம் (இறக்குமதி) – 280.00 – 332.00 ரூபாய்
9.உலர் மிளகாய் – 1046.00 – 1067.00 ரூபாய்
10.முட்டை (வெள்ளை) ஒன்றுக்கு – 32.00 – 42.00 ரூபாய்
11.முட்டை (பழுப்பு) ஒன்றுக்கு – 34.00 – 44.00 ரூபாய்
12.டின் மீன் (உள்நாட்டு) மேக்கரல் 425g – 420.00 – 480.00 ரூபாய்
13. டின் மீன் (உள்நாட்டு) லின்னா ஜாக் மேக்கரல் 425g – 450.00 – 560.00 ரூபாய்
14.உள்நாட்டு கக்குலு அரிசி (வெள்ளை) – 190.00 – 220.00 ரூபாய்
15.உள்நாட்டு கக்குலு அரிசி (சிவப்பு) – 165.00 – 220.00 ரூபாய்
16.உள்நாட்டு நாடு அரிசி (வெள்ளை) – 210.00 – 230.00 ரூபாய்
17.பிராய்லர் கோழி இறைச்சி (முழு கோழி, தோலுடன்) – 1000.00 – 1207.00 ரூபாய்
18.முழு கிரீம் பால் தூள் 400g – 990.00 – 1150.00 ரூபாய்
19.உலர் மீன் (தாய்லாந்து) – 1054.00 – 1159.00 ரூபாய்
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam