நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ரதன தேரர் மற்றும் மருத்துவர் பாதெனிய ஆகியோரே பொறுப்பு

Athuraliye Rathana Thero Mahinda Amaraweera Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis
By Steephen Jun 15, 2022 04:51 AM GMT
Report

சேதனப் பசளை சம்பந்தப்பட்ட பயிர் செய்கை தொடர்பாக ஆலோசனை வழங்கிய அத்துரலியே ரதன தேரர் மற்றும் மருத்துவர் பாதெனிய போன்ற நபர்களே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அகில இலங்கை வேலை வாய்ப்பின்றி இருப்போரின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளிந்துக்கொண்ட ரதன தேரர்

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ரதன தேரர் மற்றும் மருத்துவர் பாதெனிய ஆகியோரே பொறுப்பு | Dr Padeniya Organic Farming

அத்துரலியே ரதன தேரர் மற்றும் பாதெனிய போன்றவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது ஒளிந்துக்காண்டுள்ளனர் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கமத்தொழில் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் சிக்கல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கான தீர்வு யோசனையை முன்வைப்பதற்காக அகில இலங்கை தொழில் வாய்ப்பின்றி இருப்போரின் சங்கத்தினர் நேற்று கமத்தொழில் அமைச்சுக்கு சென்று அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைவர் சுமித் பிரியசாந்த,

தொழில் வாய்ப்பு இல்லாதவர்கள் கமத்தொழில் ஈடுபட முடியாத நிலைமை

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ரதன தேரர் மற்றும் மருத்துவர் பாதெனிய ஆகியோரே பொறுப்பு | Dr Padeniya Organic Farming

இலங்கையில் தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தொழில் வாய்ப்புகளை பெற முடியாதவர்கள் கமத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையால், கமத்தொழிலையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பசளைகள் இல்லை, விலை அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, உழவு இயந்திரங்கள் இல்லை. இவ்வாறான நிலைமையில் தொழில் வாய்ப்பின்றி இருப்போரில் பலர் கமத்தொழில் போன்ற தொழிலிலும் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டு ஆட்சியாளர்களின் சிறப்பான நிர்வாகம் காரணமாக இருக்கும் தொழிலை காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலைமை. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பெரும் தொகையானோர் கமத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் ஏற்பட போகும் பாதிப்பை தவிர்ப்பதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமித் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US