பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றிடம் நஷ்டஈடு கோரி டக்ளஸின் சட்டத்தரணி கடிதம்!

Jaffna Douglas Devananda Crime
By Theepan Sep 29, 2026 11:56 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கடந்த 25.09.2026 அன்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டு, ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரி அவரது சட்டத்தரணியினால் அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நஷ்டஈடாக ரூ.100 மில்லியன் வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரது வீட்டில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தீவகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்குகள்

எனினும், சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் உண்மையானவை அல்ல எனச் குறிப்பிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணி, தமது கட்சிக்காரரின் புகழுக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த காலங்களிலும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக உதயன் பத்திரிகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில தொடர்பான வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும் சட்டத்தரணி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றிடம் நஷ்டஈடு கோரி டக்ளஸின் சட்டத்தரணி கடிதம்! | Douglas S Lawyer Sends Letter To Uthayan Newspaper  

பாரியளவு போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பு வர்த்தகர்

பாரியளவு போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பு வர்த்தகர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கு அனுமதி

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கு அனுமதி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US