எனது சொல்லும் செயலும் ஒன்று: கடற்றொழில் பிரதிநிதிகளின் கேள்விக்கு டக்ளஸ் விளக்கம்

Jaffna Douglas Devananda Sri Lanka
By Kajinthan Mar 22, 2024 09:47 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை எழுத்து மூலம் பெறத்தேவையில்லை எனவும், எனது சொல்லும் செயலும் ஒன்று தான் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பிரதிநிதிகளுக்கு விளக்கம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் இன்று (22.03.2024) இந்திய கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி இடம்பெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் செந்தில் தொண்டமான் தலைமையில் விசேட இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பில் செந்தில் தொண்டமான் தலைமையில் விசேட இப்தார் நிகழ்வு

இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே இரவில் தீர்வு காண்பதற்கு. இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினை இன்று - நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல .

எனது சொல்லும் செயலும் ஒன்று: கடற்றொழில் பிரதிநிதிகளின் கேள்விக்கு டக்ளஸ் விளக்கம் | Douglas Press Meet At Protest Jaffna

இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களை நிறுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கான நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.

எழுத்து மூல உறுதி

இதன் போது கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர் ஒருவர்,

“இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவது தொடர்கிறது ஏன் அவர்களை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.

அது மட்டுமல்லாது நீங்கள் கூறும் போது அத்துமீறிய இந்திய படகுகளை கரைக்கு பிடித்து வாருங்கள் எனக் கூறினீர்கள். எழுத்து மூல உறுதியை தர ஏன் மறுக்கிறீர்கள் ”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது சொல்லும் செயலும் ஒன்று: கடற்றொழில் பிரதிநிதிகளின் கேள்விக்கு டக்ளஸ் விளக்கம் | Douglas Press Meet At Protest Jaffna

இதன் போது கருத்து தெரிவித்த டக்ளஸ், “ எனது சொல்லும் செயலும் ஒன்றுதான் எழுத்து மூலம் உறுதி தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கைது செய்து வாருங்கள் பிரச்சினை வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளியொருவர் கீழே விழுந்து உயிரிழப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளியொருவர் கீழே விழுந்து உயிரிழப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவை வலுப்படுத்துவதே எமது இலக்கு: மனுஷ எம்.பி உறுதி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவை வலுப்படுத்துவதே எமது இலக்கு: மனுஷ எம்.பி உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US