சுவிஸ் வங்கியில் டக்ளஸின் பணம்! திடுக்கிடும் தகவல்களை வெளியிடும் முக்கியப்புள்ளி!
டக்ளஸ் தேவானந்தாவினுடைய கைது தொடர்பாக பல்வேறு விடயங்கள் தற்போது பேசப்பட்டு கொண்டு இருக்கின்றன.
இந்தநிலையிலேயே, ஈ.பி.டி.பியினுடைய முன்னான் உறுப்பினர் சுப்பையா பொன்னையா, டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
"டக்ளஸினுடைய கைது என்பது திடீரென மேற்கொள்ளப்பட்டதும் அல்ல. அந்தக் கைதுக்காக காரணம் அரசியல் சாயமும் அல்ல.
2019ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பில்தான், டக்ளஸ் தேவானந்தா இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையிலேயே பொன்னையாவுடைய வாக்குமூலம் என்பது முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, டக்ளஸ் தேவானந்தாவிற்கு சுவிஸ்லாந்திலுள்ள வங்கியில் பல ஆயிரம் கோடி சுவிஸ் டொலர்கள் இருப்பதாவும்" சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பல விடயங்கள் குறித்து ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,