யாழில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

Jaffna Douglas Devananda Tamil Nadu Police Crime
By Theepan Sep 16, 2023 01:07 AM GMT
Report

எதிர்வரும் 10 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கடத்தல் சம்பந்தப்பட்ட விடயங்களை கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று கடற்தொழில் அமைச்சர் தலைமையில் நேற்று (15.09.2023) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

10 நாளைக்குள் நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள்.

யாழில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை | Douglas Devananda Order To Stop Illegal Activities

அதில் ஒரு பிரச்சனையாக இருக்கின்றது, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோதமாக கால்நடைகளை கடத்துதல் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு முயற்சியாக பொலிஸார், படையினர் மற்றும் எங்களுடைய பிரதேச செயலாளர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம்.

10 நாளைக்குள் இதனுடைய முன்னேற்றங்களை பார்த்து அதற்கு பிறகு அடுத்த கூட்டங்களில் இன்னும் முன்னேற்றுவதற்காக கலந்துரையாடலை நடத்துவதற்காக தீர்மானித்திருக்கின்றோம்.

யாழில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை | Douglas Devananda Order To Stop Illegal Activities

இதன் போது யாழ்ப்பாண பழ கடைகளில் நிற்கின்ற இளைஞர்கள் போதைப்பொருளை பாவித்து விட்டு பொதுமக்களிடம் பிரச்சனை படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது?

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், இந்த விடயம் இதுவரை எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, நீங்கள் தான் இந்த விடயத்தை கூறி இருக்கிறீர்கள் நன்றி நான் இதனை உடனடியாக பிரதி பொலிஸ் மா அதிபரிடம் அறிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நபரொருவர் கைது

யாழில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நபரொருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US