சிவிகே சிவஞானம் - ஈபிடிபி சந்திப்பு! ஆதரவு யாருக்கென விரைவில் அறிவிக்கவுள்ள டக்ளஸ்
Sri Lankan Tamils
Jaffna
Douglas Devananda
ITAK
Local government election Sri Lanka 2025
By Shadhu Shanker
தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சிவிகே சிவஞானம் தங்களை சந்தித்து ஆதரவு கோரியதை பற்றி தாங்கள் இன்னும் சிந்தித்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“வெகுவிரைவில் இந்த விடயம் தொடர்பில் அறிவிப்போம்.
மக்கள் நலன் சார்ந்து ஆட்சியை முன்னெடுக்க வருபவர்களுக்கு ஆதரவு கொடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும் இது தவிர தமிழரசுக்கட்சிக்கும் தங்களுக்கும் வேறெந்த ஒப்பந்தங்களும் கிடையாது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்களை கீழுள்ள காணொளியில் விரிவாக காணலாம்...

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US