மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஓட்சிசன் உபகரணங்கள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழைய மாணவர்கள் 1.8. மில்லியன் ரூபா பெறுமதியான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ஓட்சிசன் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்கவால் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் இவ்வுபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 18 ம் திகதி உயிரிழந்த எஞ்சினியர் நிமால் வணசிங்கவின் ஞாபகார்த்தமாக மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழைய மாணவர்களான ஏஞ்சினியர்கள் அவுஸ்திரேலியாவில் வாழும் எஞ்சினியர்கள் இந்த ஒட்சிசன் உபகரணத்தை வழங்கத் தீர்மானித்தனர்.
இதனடிப்படையில் எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர்
குறித்த ஓட்சிசன் உபகரணங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினியை சந்தித்து அவரிடம்
ஒப்படைத்துள்ளனர்.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
