பதுங்கு குழிக்குள் கமேனி - குறிபார்த்துக் காத்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா கமேனி, அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்கு குழிக்குள் சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஈரான் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ளது.
குறிப்பாக ஈரானில் விலைவாசி ஏற்றம், பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவை காரணமாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் பெரும் பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வருகிறது.
போராட்டக்காரர்களை ஈரான் அரசு ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தலையிடப் போவதாக அறிவித்தது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே பகை இருந்து வரும் நிலையில், தற்போது மக்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகி வருகிறது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி......
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam