எலான் மஸ்க்கை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்
‘எக்ஸ்’ தள உரிமையாளரும் டெஸ்லா (Tesla) நிறுவனருமான எலான் மஸ்க்கை (Elon Musk) புதிய நட்சத்திரம் என்று டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ட்ரம்ப்பின் பரப்புரைக்கு பெருமளவு நன்கொடை அளித்துள்ளார்.
மேலும் ‘எக்ஸ்’ தளத்தில் ட்ரம்ப்புக்கு எதிரானவர்களை கடுமையாக விமா்சித்து வந்த மஸ்க், ட்ரம்ப்புக்கு ஆதரவாக பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா் ட்ரம்ப் கூறுகையில், ‘எலான் மஸ்க் ஒரு புதிய நட்சத்திரம். அவா் ஒரு விசேஷமான நபர். மிகப் பெரிய மேதை. அவரைப் போன்ற மேதைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam