இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (20.01.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி
இந்நிலையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.95ஆகவும், விற்பனை பெறுமதி 313.49ஆகவும் பதிவாகியுள்ளது.
அதே போன்று, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.38 ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.29 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 366.58ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கபூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236.31ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.65 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.41 ஆகவும் விற்பனைப் பெறுமதி 212.66 ஆகவும் பதிவாகி சற்று உயர்ந்துள்ளது.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 22 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri