சர்வதேசத்தை கதிகலங்க வைக்கும் மத்திய கிழக்கு போரில் மறைக்கப்படும் உண்மைகள்
மத்திய கிழக்கில் இடம்பெறும் போரியலில் பல்வேறு பொய்கள் பேசப்படுவதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதற்காக இந்தப்போர் இடம்பெறுகின்றது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ட்ரம்ப் கூறினார் இத்துடன் அணு ஆயுதம் என்ற விடயம் ஈரானில் முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது என்று.
நிர்மூலமாக்கப்பட்டுள்ள நாட்டில் எவ்வாறு உடனடியாக ஒரு அணுகுண்டு ஒன்பது நாட்களில் தயாரிக்கக் கூடிய நிலையில் வந்து சேரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan