ரூபாவின் பெறுமதி சரிவில்! டொலரின் இன்றைய நிலை..
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று குறைவடைந்துள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
இந்நிலையில், நேற்றையதினம் 295.81 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 296.20 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் 304.32 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 304.61 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி 220.28 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333.74 ஆகவும் விற்பனைப் பெறுமதி 346.47 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396.199 ஆகவும் விற்பனைப் பெறுமதி 410.24 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 198.52 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
