ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்: பிள்ளையான் - சுரேஸ் சாலே அடுத்தது யார்..!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஈஸ்டர் ஞாயிறுக்கு முன்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளர் சந்திப்பில் கடந்த 24 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
தற்போது சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளமையானது பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்தது யாராக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இவரின் கைதிற்கு பல அரசியல் முக்கியஸ்தர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam