இலங்கையின் ‘எப்ஸ்டன் கோப்புகள்’- அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்! அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள்..
அமெரிக்காவில் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் பெரிதாகியுள்ளது. அதனுடன் தொடர்புடைய விடயங்கள் ஒவ்வொன்றாக வெளிவர அவை மனதை உலுக்கும் விடயங்களாக மாறியுள்ளது.
குழந்தைகளை சீரழிக்கின்ற கொடூரர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, கலாச்சாரம் பண்பாடு என்று பெருமை பேசிக்கொண்டு வாழும் தமிழ் மண்ணிலும் ஜெப்ரி எப்ஸ்டீன் போன்றவர்கள் இருக்கின்றார்கள்.
ஒரு தந்தையே தனது மகளை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
90 களின் பிற்பகுதியில் குழந்தைகளை ஏமாற்றி தென்னிலங்கைக்கு கொண்டு செல்லும் விடயங்களும் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
2000 ஆம் காலபகுதியில் தனது மகளை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவியும் இறந்து விட குறித்த சிறுமி அந்த தந்தையிடமே ஒப்படைக்கப்பட்டார்.
பெண் என்பவள் பாலியல் பொருளாகவே பார்க்கப்பட்டு வருகிறார். இவ்வாறு பல சம்பங்கள் இலங்கையிலும் தமிழர் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள்! ஆபத்து வலயத்திற்குள் இலங்கை
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan