டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (20.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (20.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.20 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.72 ரூபாவாகவும், கொள்வனவு விலை 234.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 350.83 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 365.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 401.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 417.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
