டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.98 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.51 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347.59 ஆகவும் விற்பனைப் பெறுமதி 359.05 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 221.02 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 203.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398.42 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 410.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.75 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.58 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan