இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (30.03.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310.72ஆகவும் விற்பனைப் பெறுமதி 318.59 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 411.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 424.10 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356.93ஆகவும் விற்பனைப் பெறுமதி 368.43 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.68ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 220.72 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 249.17 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam