மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி தரப்பில் முன்வைத்துள்ள கோரிக்கை

Election Commission of Sri Lanka SLPP Sri Lanka Election NPP Government
By Rakesh Feb 24, 2026 02:45 PM GMT
Report

நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையிலேயே மிக விரைவாக நடத்துவதற்குத் தேவையான யோசனைகளை நாடாளுமன்ற விசேட குழுவிடம் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முதலாவது அமர்விலேயே இந்த முன்மொழிவைச் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!

லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!

மாகாண சபைகள் 

நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய திருத்தத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதன் மூலம், பழைய தேர்தல் முறையிலேயே தேர்தலை உடனடியாக நடத்த முடியும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி தரப்பில் முன்வைத்துள்ள கோரிக்கை | Do The Election Like Earlier Opposition Committee

நடப்பு ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், தேர்தலுக்கான சட்டப் பின்னணியை உருவாக்குவது இலகுவானது என்றும், அதற்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கிக் கிடப்பதால் அத்தியாவசிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ரஞ்சித் மத்தும பண்டார கவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதில் அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால், காலதாமதமின்றி அதனை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழு, இந்த விவகாரத்துக்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

நாமலால் லண்டனில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம்.. - மன்னிப்புக் கோரும் ஒக்ஸ்போர்டு யூனியன்

நாமலால் லண்டனில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம்.. - மன்னிப்புக் கோரும் ஒக்ஸ்போர்டு யூனியன்

யாழ்ப்பாணம் சென்று வர அநுர கோடிக்கணக்கில் செலவு செய்தாரா..! வெளியான தகவல்

யாழ்ப்பாணம் சென்று வர அநுர கோடிக்கணக்கில் செலவு செய்தாரா..! வெளியான தகவல்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US