கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

Srilanka Weather Rain Tamil nadu Bay of Bengal
By Steephen Nov 18, 2021 09:06 AM GMT
Report

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பில் நாளைய (19) காலை 7.30 மணி முதல் மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் கவனமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் தென் கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக, கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் இந்த காற்றழுத்த தாழமுக்கம் வடக்கு திசையில் வடமேற்கு நோக்கி சென்று இன்றைய தினம் ஆந்திராவின் தென் பகுதிக்கு அருகில் தமிழகத்தின் வடக்கு கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக சில மாகாணங்களில் மழைப் பெய்யும் என திணைக்களம் கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலையில் அவ்வப்போது, மழையோ, இடியுடன் கூடிய மழையோ செய்யக் கூடும்.

வடக்கு மாகாணத்தில் 100 மில்லி லீற்றருக்கும் மேற்பட்ட அளவிலான கன மழைப் பெய்யும். வடமேல் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லி லீற்றருக்கும் அதிகமான கன மழைப் பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைப் பெய்யக் கூடும் என்பதுடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US