ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்கா?... திடுக்கிடவைக்கும் தகவல்கள்!!
IS தீவிரவாதிகளையும் அமெரிக்காவையும் தொடர்புபடுத்திய பேச்சுக்கள் காலாகாலமாகவே ஊடகப் பரப்பில் உலாவந்துகொண்டுதான் இருக்கின்றன.
I.S. என்ற தீவிரவாத அமைப்பு மொஸ்கோவில் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில் 200இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுறப்பட்டுவருகின்ற நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளையும், அமெரிக்காவின் CIAயையும் தொடர்புபடுத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியிருந்த கருத்து, தற்பொழுது ஊடகப் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
IS அமைப்பின் உருவாக்கம் மற்றும் அதனது மீளெழுச்சி பற்றியும், மீளெழுந்துவருகின்ற IS அமைப்பின் உண்மையான பின்னணி என்ன என்பது பற்றியும், IS தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையின் கரங்கள் இருக்கின்றனவா என்பது பற்றியும் கொஞ்சம் உள்ளே சென்று ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan