வடக்கு கிழக்கில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுர விநியோகம்
Sri Lankan Tamils
Batticaloa
Jaffna
By Independent Writer
Courtesy: H A Roshan




மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டங்களில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை இன்றையதினம் (08.08.2024) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் குழுவினால் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது.

துண்டுப்பிரசுர விநியோகம்
இதனையொட்டியே, இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் எங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US