நுவரெலியாவில் லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்(Video)

Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Thirumal Jun 15, 2022 06:27 AM GMT
Report

நாட்டில் தட்டுப்பாடாக காணப்பட்ட லாப் எரிவாயு கொள்கலன்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று(15) நுவரெலியா மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இரு மாதங்களுக்கு மேலாக லாப் எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்படவில்லை.


லாப் எரிவாயு கொள்கலன்

நுவரெலியாவில் லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்(Video) | Distribution Of Lap Gas Containers In Nuwara Eliya

இந்நிலையில் இன்று நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறுகின்றது.

இதன்போது லாப் எரிவாயு கொள்கலன் விற்பனை முகவர்களால் சுமார் 1150 எரிவாயு கொள்கலன்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்(Video) | Distribution Of Lap Gas Containers In Nuwara Eliya

அவற்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கியுள்ளனர்.

அமைதியின்மை 

நுவரெலியாவில் லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்(Video) | Distribution Of Lap Gas Containers In Nuwara Eliya

நுவரெலியாவில் லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்(Video) | Distribution Of Lap Gas Containers In Nuwara Eliya

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தொழில் புரிவோருக்கு எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US