தம்பலகாமம் ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By H. A. Roshan
Courtesy: H A Roshan




தம்பலகாமம் ஜனநாயக பங்குதாரர்களுக்கான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்திசார் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுக்கான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
அத்துடன், கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பிரதேச சபை நிறைவேற்றியமைக்கு சிவில் அமைப்புக்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அது மாத்திரமன்றி, இக்கலந்துரையாடலில் AHRC நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US