பிள்ளையான்- வியாழேந்திரன் சந்திப்பு: இருவரும் பேசியது என்ன..! (Video)
பிள்ளையான் வியாழேந்திரனும் சந்தித்து பேசியதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தன் நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வியாழேந்திரனுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கதைத்துள்ளதாகவும்,விரைவில் சந்திப்பினை மேற்கொண்டு கலந்துரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலவி வரும் இன பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பிலான முழுமையான தகவல்களை பின்வரும் காணொளி உள்ளடக்கியுள்ளது.





பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
